தண்ணீர் பற்றாக் குறை

img

தண்ணீர்... தண்ணீர்.... தண்ணீர்....

அரசாணைகளால் மட்டும் எந்த பணிகளும் செய்துவிட முடியாது. அந்த ஆணைகளை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். சென்னைக்கு அருகே உள்ள ஒரு ஏரியை நானே நேரில் சென்று பார்த்தேன். அங்கு தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. ஆக்கிரமிப்புகளும் அகற்றவில்லை.